Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்…
மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில் , விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் , மயிலாப்பூர், தளி, மொ்டக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், கோவை வடக்கு, உள்ளிட்ட 27 இடங்களில்பாஜக போட்டியிடுகிறது.

அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்..

பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி, சைதாப்பேட்டை, பூந்தமல்லி மற்றும் மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாமக போட்டியிடும் 18 தொகுதிகள்..
சேவம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில், கீழ்வேளூர், சேலம் வடக்கு, அம்பத்தூர், பெரம்பூர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

குன்னம் பல்லாவரம் தொகுதியில் ஐஜேகே போட்டியிடுகிறது..

தமாகா போட்டியிடும் 5 தொகுதிகள்

ஒட்டன் சத்திரம், ஈரோடு மேற்கு , ராணிப்பேட்டை, கில்லியூர் கும்பகோணம் ஆகிய தொகுதியில் போட்டியிடுகிறது.

error: Content is protected !!