Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மற்றொரு சோகம்

இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மற்றொரு சோகம்

இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மற்றொரு சோகம். இளம் நடிகர் கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகன் கார்த்திக் சபேஷ் (37) உடல்நலக்குறைவால் காலமானார்.

வல்லவன், காதல் சொல்ல வந்தேன், பட்டத்து யானை, குளிர் 100 டிகிரி உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

error: Content is protected !!