Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்

தஞ்சாவூரில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான், பள்ளி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

போதைப் பொருளால் பொதுமக்களுக்கு உயிரிழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது, இதையடுத்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது,
இப்போட்டியினை மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தார், இதில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம், 1.5 கிலோமீட்டர் தூரம், இரண்டு கிலோமீட்டர் தூரம் என ஓட்டப் பந்தய போட்டிகள் நடைபெற்றன, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றுகளும் வழங்கப்பட்டன.

error: Content is protected !!