Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

தனியார் பள்ளிகள் அங்கீகார மோசடி வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கப் பொருளாளரான இவர், பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகப் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றமும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்துக்குமாரின் முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே முத்துக்குமாரும் கைது செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!