Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏப்.2ம் தேதி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழா-அன்னதானம்

திருச்சி, தென்னூர், இனாம்தார் தோப்பு இளைஞர் பொதுநல நற்பணி மன்றம் நடத்தும் 43 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. தலைவர்: MRS குமார் தலைமையில் விழாகுழுவினர்: ஆட்டோ ரவி,V.S.குரு,N.நவநீதன், பேக்கரி ரவி,T.K.பாலு,I.V.குமார்,சுந்தரம்,I.V.நாகராஜ்,Gold விக்கி,S.S.கார்த்தி,I.பிரகதீஸ்,T.நந்து, R.K7,R.M.K.திவாகர்,S.ரஞ்சித்,தாய் கணேஷ்,R.மோகன், R.M.K.கிஷோர்
இவர்கள் ஏற்பாடில் தென்னூர் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் வருடாந்திர பங்குனி தேர்த்திருவிழாவை முன்னிட்டு 02/04/2026 (வியாழன்) குட்டிகுடித்திருவிழா அன்று தென்னூர் இனாம்தார் தோப்பு இளைஞர் பொதுநல நற்பணி மன்றம் சர்பாக 43-ம் ஆண்டு மாபெரும் அன்னதானம் மகாத்மா பள்ளி பாலம் அருகில் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
பொதுமக்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு தென்னூர் இனாம்தார்தோப்பு இளைஞர் பொதுநல நற்பணி மன்றம் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என்று இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!