‘வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதற்கு இயக்குநரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் கண்டனம்! ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின்போது தொடுக்கப்பட்ட வழக்கை வைத்துக் கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் இணைந்து ‘அரசன்’ படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தம் – TR கண்டனம்!
