Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் ஹெல்த் வாக் தொடக்க நிகழ்ச்சி….அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு..

தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற நடை பயிற்சி திட்டத்தினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்

காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்
கலந்து கொண்டார். ஆட்சித்தலைவர் .ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா,  அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்
கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்  க.சொ.க.கண்ணன் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!