Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் கலெக்டர்கள் பொறுப்பேற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றிய ரமண சரஸ்வதி பணி மாறுதல் செய்யப்பட்ட இதனை எடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்ட ஆனி மேரி ஸ்வர்ணா இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

……………………………………………………………………….

திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பூங்கொடி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

…………………………………………………………………………..

நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சியராக, டாக்டர் உமா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் அரசின் திட்ட பயன்கள் மக்களுக்கு கிடைக்கவும் பாடுபடுவேன் என்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!