Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சார ஆலோசனை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” எனும் தலைப்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரச்சாரம் செய்யும் ஆலோசனை கூட்டம், ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.கழக கொள்கைபரப்பு இணைச் செயலாளர் மேனாள் துணைவேந்தர் முனைவர் இரா.தி.சபாபதி மோகன், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர்

ஆலோசனைகள் வழங்கி சிறப்புறையாற்றினர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் மு.கணேசன், மாவட்ட பொருளாளர் கு.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சி.ஆர்.எம்.பொய்யாமொழி, வி.எம்.ஷாஜஹான், சுமதி கருணாநிதி மற்றும் மாவட்ட அணி அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள்,வாக்குச்சாவடி முகவர்கள் (BLA – 2),வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் (BLC), கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!