Skip to content
Home » கட்சி தொடக்கம்…அரியலூர் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

கட்சி தொடக்கம்…அரியலூர் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

நடிகர் விஜய் புதிதாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக இன்று பதிவு செய்து உள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அரியலூர் பேருந்து நிலையம் முன்பு

அரியலூர் மாவட்ட தலைவர் சிவா தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!