Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக அருண், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு நியமனம்

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏடிஜிபி அன்பு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாகவும், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள், காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

error: Content is protected !!