Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அருணாசல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா….. பரபரப்பு தகவல்

கச்சத்தீவை திமுகவும், காங்கிரசும்  இலங்கைக்கு தாரை வார்த்து விட்டதாக  பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்  ஜெய்சங்கரும்  கூறி வந்தனர்.  தேர்தல் நேரத்தில் திமுக மீது களங்கம் கற்பிக்க இவர்கள் இப்போது கச்சத்தீவு பிரச்னையை கிளப்புகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில்  இந்தியாவின் ஒரு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் 2 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பை சீனா ஆக்கிரமதிது  உள்ளதாகவும்,  அதில் உள்ள 30 இடங்களுக்கு சீனா  பெயர் சூட்டி உள்ளதாகவும் இப்போது தகவல் வெளியாகி உள்ளது.  இதுபற்றி மோடி ஏன் வாய்திறக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்டு வருகின்றன. இதனால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!