Skip to content
Home » ஆசிய போட்டி… பதக்க பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா

ஆசிய போட்டி… பதக்க பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா

சீனாவில் நடந்து வரும் ஆசிய  விளையாட்டு போட்டியில் இன்று 5-வது நாளாக இந்திய வீரர், வீராங்கனைகள்  பதக்க வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.  இன்று பிற்பகல் 2.30 மணி வரை  இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களைப் பெற்றுள்ளது.  இதன் மூலம் இந்தியா பதக்க பட்டியலில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியது. ஆடவர் ஸ்கீட் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஆனந்த் ஜீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!