Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக சட்டமன்ற கூட்டம் டிசம்பர் 9ம் தேதி கூடுகிறது

தமிழக சட்டமன்ற  கூட்டம் வரும் டிசம்பர் 9ம் தேதி  காலை 9.30  மணிக்கு கூடுகிறது.  அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தை எத்தனை நாள் நடத்த வேண்டும் என முடிவு செய்வார்கள் என  சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.  நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  சபாநாயகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!