Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 28 மாணவர்கள் பலி

பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 28 மாணவர்கள் பலி

பாகிஸ்தானில் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 28 மாணவர்கள் & ஒரு ஆசிரியர் உயிரிழந்துள்ளனர். பெஷாவர் பகுதியில் நடந்துள்ள இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. பெற்றோரின் அழுகுரலுக்கிடையே மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலியான குழந்தைகள் அனைவரும் 13 வயதுக்குட்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

error: Content is protected !!