Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாரியில் செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி.. பறிமுதல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருந்து தேனிக்கு லாரியில் கடத்த முயன்ற ஒரு டன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரியில் நடத்தப்பட்ட சோதனையில் செம்மரக்கட்டைகள் சிக்கின. ஒரு டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், கடத்தல்கார்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!