Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விமானக் கடத்தல் முயற்சி – மாலத்தீவைச் சேர்ந்த 2 விமானிகள் கைது!

விமானக் கடத்தல் முயற்சி–மாலத்தீவைச் சேர்ந்த 2 விமானிகள் கைது

கடந்த செப்.30-ம் தேதி, 174 பயணிகளுடன் சென்ற ஃபிளை துபாய் விமானத்தைக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், மாலத்தீவைச் சேர்ந்த 2 விமானிகளை ஐக்கிய அரபு அமீரக போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது, இந்திய விமானி ஸ்மித் மச்சார் தனது உயிரைப் பணயம் வைத்து விமானக் கடத்தல் முயற்சியைத் தடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர் செயல்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!