Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“அவெஞ்சர்ஸ்: டூம்ஸ் டே” திரைப்பட இந்திய ரிலீஸ் தேதி அறிவிப்பு

"அவெஞ்சர்ஸ்: டூம்ஸ் டே" திரைப்பட இந்திய ரிலீஸ் தேதி அறிவிப்பு

உலகெங்கிலும் உள்ள MCU ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் “அவெஞ்சர்ஸ்: டூம்ஸ் டே” திரைப்படம் இந்தியாவில் வரும் டிச.17-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை மார்வெல் இந்தியா நிறுவனம் பகிர்ந்துள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மார்வெல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!