Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி திறப்பு விழா

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில்  2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், ரூ.2000 கோடி மதிப்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி  நண்பகல் 12.30 மணிக்கு  ராமர் கோவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மேலும், கும்பாபிஷேக நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார். கும்பாபிஷேகத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அமைப்பினர் அழைப்பிதழை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!