Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆயுத பூஜை.. கோவையில் ஊதுபத்தி காட்டி பூஜை செய்த ரோபோ

ஆயுத பூஜை.. கோவையில் ஊதுபத்தி காட்டி பூஜை செய்த ரோபோ

கோவையில் உள்ள ரோபோ விற்பனையகம் ஒன்றில் ஆயுத பூஜை இன்று (அக்.19) கொண்டாடப்பட்ட நிலையில், அங்கு ரோபோ ஒன்று கையில் ஊதுபத்தி ஏந்தி பூஜை செய்யும் காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. நவீன தொழில்நுட்பத்தையும் பாரம்பரிய வழிபாட்டு முறையையும் இணைத்து இந்த பூஜை நடத்தப்பட்டது. தற்போது இந்த சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

error: Content is protected !!