Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கம்பீருக்கு எச்சரிக்கை மணி அடித்த BCCI

கம்பீருக்கு எச்சரிக்கை மணி அடித்த BCCI

அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தோல்விகளால் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் அணி வீரர்கள் மீது BCCI கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. நடப்பு தொடர் முடிந்ததும் தோல்விக்கான காரணங்களை BCCI ஆராய திட்டமிட்டுள்ளதாம். கம்பீரின் பயிற்சியாளர் பதவிக்காலம் 2027 வரை உள்ளது. எனினும், தொடர் தோல்விகள் எதிரொலியாக அவரை பதவியில் இருந்து நீக்கவும் வாய்ப்புள்ளது.

error: Content is protected !!