Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 250 ஜூனியர் எக்சிக்யூட்டிவ்ஸ் தேவை…

பணியிடங்கள் விவரம்:

* ஜூனியர் எக்சிக்யூட்டிவ்: (இன்ஜினியரிங்): 175 இடங்கள். வயது: 32க்குள். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/எலக்ட்ரானிக்ஸ்/ சிவில்/கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ/பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் வேண்டும்.

* ஜூனியர் எக்சிக்யூட்டிவ்: (அக்கவுன்ட்ஸ்): 25 இடங்கள். வயது: 30 லிருந்து 35க்குள். தகுதி: சிஏ/சிஎம்ஏ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் வேண்டும்.

* ஜூனியர் எக்சிக்யூட்டிவ்: (வே சைட் அம்னிட்டிஸ்): 10 இடங்கள். வயது: 32க்குள். தகுதி: பிபிஏ/பிஎம்எஸ்/பிஹெச்எம்/பி.காம்/ பிஎஸ்சி தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் வேண்டும்.

* செக்ரட்டரி பிபிசிஎல்: 8 இடங்கள். வயது: 32க்குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ. 30,000- ரூ.1,20,000.

* அசோசியேட் எக்சிக்யூட்டிவ்: 30 இடங்கள். வயது: 35க்குள். தகுதி: வேதியியல் பிரிவில் முதுகலைப்பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் வேண்டும்.

* அசோசியேட் எக்சிக்யூட்டிவ்: (அலுவல் மொழி நிறைவேற்றம்): 2 இடங்கள். வயது: 35க்குள். தகுதி: இந்தி பாடத்தில் முதுகலை பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் வேண்டும்.

வேலைக்கான சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் பொதுஅறிவு மற்றும் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1,100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

error: Content is protected !!