Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கட்சியைப் பிளவுபடுத்த பாஜக – தேர்தல் ஆணையம் கூட்டு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கட்சியைப் பிளவுபடுத்த பாஜக - தேர்தல் ஆணையம் கூட்டு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

முதலில் சிவசேனா, பிறகு என்சிபி, தற்போது திரிணாமுல் காங்கிரஸ் என எதிர்க்கட்சிகளை உடைக்க பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கட்சியைப் பிளவுபடுத்திச் சின்னத்தைப் பறிக்கும் அதே பாணி தொடர்வதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு கட்சியையே முழுமையாக அபகரிக்கும்போது, கோடிக்கணக்கான மக்களின் வாக்குகள் திருடப்படுவதில் ஆச்சரியமில்லை எனத் தனது ‘X’ வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!