Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியானா… பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

அரியானாவில்  மனோகர் லால் கட்டார் தலைமையிலான  பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.  இந்த நிலையில் பாஜக அதன் கூட்டணி கட்சியான ஜேஜேபியுடன்  நாடாளுமன் ற சீட் பகிர்வில் ஏற்பட்ட  மோதல் காரணமாக  மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து  நயாப் சிங் சைனி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டு நேற்று பதவி ஏற்றார்.  அவர் இன்று  சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வாக்கெடுப்பு நடந்தது. இதில்  நயாப்சிங் சைனி வெற்றி பெற்றார்.

90 உறுப்பினர்கள் உள்ள சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 40 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகள்  ஆதரவுடன் நயாப்சிங் சைனி மெஜாரிட்டியை நிரூபித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!