Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை…. உலக குருதி கொடையாளர் தினம் வழிப்புணர்வு பேரணி..

மயிலாடுதுறையில் அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.தொடக்க விழா நிகழ்ச்சியில்  சுகாதார பணிகள் இணை இயக்குநர்  டாக்டர் .வி.பி.பானுமதி , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா , மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார்  உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!