Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் ரஜினி-தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனையடுத்து ரஜினியின் வீட்டில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அதே போல் நடிகர் தனுஷ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மின்னஞ்சலின் அடிப்படையில் சோதனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!