Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மெயின் கார்டு கேட் தெப்பக்குளம் பகுதியில் தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது.இந்த கல்லூரியில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த
மகளிர் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை எடுத்து
வெடிகுண்டு நிபுணர்கள் கல்லூரியில் சோதனை நடத்தினர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!