Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலி கண்முன்னே காதலன் கொலை-தமிழகத்தில் அதிர்ச்சி


கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டில் காதலி கண்முன்னே காதலனை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் சஞ்சயை ஓட ஓட விரட்டி இந்த கொடூரத்தை நிகழ்த்திய பெண்ணின் தந்தை குமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் நிகழ்ந்த இந்த கொலை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!