பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். உட்கட்சி அரசியல் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா
