Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கிறது…. பிரதமர் மோடி கருத்து

மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் இன்று நாடாளமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து  பிரதமர் மோடி கருத்து தெரிவித்து உள்ளார்.   இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:- நாடாளுமன்றத்தில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் எளிய மக்கள்,பெண்களுக்கானது. மத்திய பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய தொகை வேகமான வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்புகளை கொடுக்கும்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!