Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே போட்டி போட்டு முந்தி சென்ற பஸ்கள் மோதி விபத்து… 10 பேர் காயம்..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம் பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை நேரம்

என்பதால் தனியார் பேருந்துகள் வசூலை எதிர்நோக்கி போட்டி போட்டுக் கொண்டு முந்தி சென்று பயணிகளை ஏற்றுவது வழக்கம். (மேகலா) தனியார் பேருந்து பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த போது, மற்றோர் தனியார் (VVP) பேருந்து முந்தி சென்று முன்னாடி நின்று பயணிகளை ஏற்றுவதற்காக வேகமாக வந்த போது பின்புறமாக மோதியதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம். மேலும் அரசு பேருந்துக்காக காத்திருந்த 50 பள்ளி மாணவர்கள் விபத்து ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!