தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்
காவல் துறையினருக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கும்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்று, புதுக்கோட்டை எஸ்.பி. அபிஷேக் குப்தா, அந்த மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு இலவச பஸ் பயண அட்டையை வழங்கினார்.