ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புனு தாக்கல் அடுத்த 2 நாட்களில் முடிவடைகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் என்பது குறித்து இன்னும் முடிவாகாத நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஸ் இளங்கோவன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்காக திமுக நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 


