Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் விறகு திருடியதாக தேமுதிக மா.செ மீது வழக்கு..

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி சன்னியாசிப்பட்டியை ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி, விறகுக்காக திருடியதாக திருச்சி தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன். இதனைதொடர்ந்து  ஆறுமுகம் ராம்ஜிநகர்  போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார்  300 கருவேல மரங்களை திருடியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

error: Content is protected !!