Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1200 கோடி பணம்-தங்கம் பறிமுதல்

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,200 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுவரை ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.169.85 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.95 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.82.73 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!