இன்றைய ராசிபலன்… (06.12.2024)
வெள்ளிக் கிழமை..(06.12.2024) மேஷம்: அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.… Read More »இன்றைய ராசிபலன்… (06.12.2024)