சனி பிரதோசம்.. பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்..
இன்று ஆவணி மாத சனி பிரதோஷம், இதனையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. குறிப்பாக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள இன்று 13 அடி உயரமுள்ள மகா நந்திக்கு பால்,… Read More »சனி பிரதோசம்.. பெரிய கோவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்..