Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் – 28.01.2023

இன்றைய ராசிபலன் – 28.01.2023 சனிக்கிழமை… மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.… Read More »இன்றைய ராசிபலன் – 28.01.2023

இன்றைய ராசிபலன் – 27.01.2023

இன்றைய ராசிப்பலன் – 27.01.2023 மேஷம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால்… Read More »இன்றைய ராசிபலன் – 27.01.2023

இன்றைய ராசிபலன் – 26.01.2023

இன்றைய ராசிப்பலன் – 26.01.2023 மேஷம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து… Read More »இன்றைய ராசிபலன் – 26.01.2023

இன்றைய ராசிபலன் – 25.01.2023

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 25.01.2023 மேஷம் இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்றார் உறவினர்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 25.01.2023

இன்றைய ராசிபலன் – 24.01.2023

இன்றைய ராசிப்பலன் – 24.01.2023 மேஷம் இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள்… Read More »இன்றைய ராசிபலன் – 24.01.2023

இன்றைய ராசிபலன் – 23.01.2023

  இன்றைய ராசிப்பலன் – 23.01.2023 மேஷம் இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறப்புகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில்… Read More »இன்றைய ராசிபலன் – 23.01.2023

இன்றைய ராசிபலன் – 22.01.2023

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 22.01.2023 மேஷம் இன்று உங்களுக்கிருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பெண்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும்.… Read More »இன்றைய ராசிபலன் – 22.01.2023

இன்றைய ராசிபலன் – 21.01.2023

இன்றைய ராசிப்பலன் – 21.01.2023 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 21.01.2023

இன்றைய ராசிபலன் .. 20.01.2023

இன்றைய ராசிப்பலன் – 20.01.2023 மேஷம் இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.… Read More »இன்றைய ராசிபலன் .. 20.01.2023

இன்றைய ராசிப்பலன் – 19.01.2023

இன்றைய ராசிப்பலன் – 19.01.2023 மேஷம் இன்று உங்கள் உடல் நிலையில் சிறு பாதிப்பும் மன உளைச்சலும் ஏற்படும். வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.18 மணி வரை சந்திராஷ்டமம்… Read More »இன்றைய ராசிப்பலன் – 19.01.2023

சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு …

சபரிமலையில் தற்போது மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் நேற்று முன்தினம் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து 18-ம் படிக்கு… Read More »சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு …

இன்றைய ராசிபலன் – 18.01.2023

மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை. ரிஷபம் இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிசுமை குறையும். மிதுனம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். கடகம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வெளி வட்டார நட்பு கிட்டும். கடன்கள் குறையும். சிம்மம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கன்னி இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். கடன் பிரச்சினை குறையும். துலாம் இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும். விருச்சிகம் இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும். தனுசு இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். மகரம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கும்பம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மீனம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

இன்றைய ராசிபலன் – 16.01.2023

  மேஷம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.… Read More »இன்றைய ராசிபலன் – 16.01.2023

தை மாத ராசிபலன்கள்…. (15.01.2023 )

 மேஷம் வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே… இந்த மாதம் நீங்கள் சூப்பரான பலன்களை அள்ள போகிறீர்கள். தைரியமாக தொழிலில் முதலீடு பண்ணுங்கள். மடைதிறந்த வெள்ளம் போல் லாபம்… Read More »தை மாத ராசிபலன்கள்…. (15.01.2023 )

சபரிமலை ஜோதி.. லட்சகணக்கானோர் தரிசித்தனர்…

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி… Read More »சபரிமலை ஜோதி.. லட்சகணக்கானோர் தரிசித்தனர்…

சபரிமலையில் இன்று மகர ஜோதி.. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்..

மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க மண்டல… Read More »சபரிமலையில் இன்று மகர ஜோதி.. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்..

இன்றைய ராசி பலன் (14.1.2023)

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 14.01.2023 மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் நல்ல… Read More »இன்றைய ராசி பலன் (14.1.2023)

இன்றைய ராசிபலன் … 13.01.2023

  மேஷம் இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள்… Read More »இன்றைய ராசிபலன் … 13.01.2023

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… 14 .45லட்சம் பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

108 வைணவ தலங்களுள் முதன்மையான, திருச்சி ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 23ம் தேதி பகல் பத்து பெருவிழாவுடன் தொடங்கியது.  இன்று காலையுடன்  வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… 14 .45லட்சம் பக்தர்கள் தரிசனம்…

இன்றைய ராசி பலன் ( 12.1.2023)

  • by Authour

  வியாழக்கிழமை: ( 12.01.2023 ) நல்ல நேரம்   : காலை: 10.30-11.30, மாலை: ….. இராகு காலம் : 01.30-03.00 குளிகை  : 09.00-10.30 எமகண்டம் : 06.00-07.30 சூலம் : தெற்கு சந்திராஷ்டமம்: அவிட்டம்,… Read More »இன்றைய ராசி பலன் ( 12.1.2023)

இன்றைய ராசிபலன் …11.01.2023

புதன்கிழமை: ( 11.01.2023 ) நல்ல நேரம்   : காலை: 9.30-5.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் : 12.00-01.30 குளிகை  : 10.30-12.00 எமகண்டம் : 07.30-09.00 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.… Read More »இன்றைய ராசிபலன் …11.01.2023

இன்றைய ராசிபலன் …10.01.2023

  மேஷம் இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின்… Read More »இன்றைய ராசிபலன் …10.01.2023

இன்றைய ராசிபலன் –  09.01.2023

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். கொடுத்த கடன்களை பெறுவதில் இழுபறி நிலை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ரிஷபம் இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மிதுனம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். கடகம் இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சிம்மம் இன்று உங்களுக்கு உடன்பிறந்தவர்களால் மனநிம்மதி குறையும். அலுவலகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கன்னி இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். துலாம் இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நவீனகரமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். விருச்சிகம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வண்டி, வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தனுசு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.  தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தள்ளி வைக்கவும். எதிலும் கவனம் தேவை. மகரம் இன்று குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். கும்பம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். மீனம் இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். வியாபார ரீதியான பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் குறையும்.

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை.. படங்கள்..

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இராப்பத்து ஏழாம் திருநாளாம் இன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து தரிசித்தனர்.. 

இன்றைய ராசி பலன் ( 8.1.2023)

  • by Authour

மேஷம் இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.… Read More »இன்றைய ராசி பலன் ( 8.1.2023)

வைகுந்த ஏகாதேசி… ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைரமுடியுடன் காட்சி.. படங்கள்..

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் இராப்பத்து உற்சவத்தில் இன்று 5ம் நாள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சாற்றப்படும் “வைரமுடி” அணிந்து ஆயிரங்கால்… Read More »வைகுந்த ஏகாதேசி… ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைரமுடியுடன் காட்சி.. படங்கள்..

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் ஆகுது..

  • by Authour

2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம்… Read More »சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் ஆகுது..

இன்றைய ராசி பலன்…. 5.1.2022

இன்றைய ராசிப்பலன் – 05.01.2023 மேஷம் இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள்… Read More »இன்றைய ராசி பலன்…. 5.1.2022

இன்றைய ராசிபலன் – 04.01.2023

மேஷம் இன்று பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் சில தடங்கலுக்குப் பின் வெற்றியை தரும். உத்தியோகஸ்தர்கள் உடன்… Read More »இன்றைய ராசிபலன் – 04.01.2023

இன்றைய ராசிப்பலன் … 03.01.2023…

  மேஷம் இன்று குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள்… Read More »இன்றைய ராசிப்பலன் … 03.01.2023…

இன்றைய ராசி பலன் (2.1.2022)

இன்றைய ராசிப்பலன் – 02.01.2023 மேஷம் இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.… Read More »இன்றைய ராசி பலன் (2.1.2022)

பக்தர்கள் கூட்டத்தில் திணறும் சபரிமலை.. நேற்று 1 லட்சம் பேர் தரிசனம்..

மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நேற்று முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும்,… Read More »பக்தர்கள் கூட்டத்தில் திணறும் சபரிமலை.. நேற்று 1 லட்சம் பேர் தரிசனம்..

சொர்க்கவாசல் நாளை திறப்பு… etamilnews.com, சூரியன் டிவி நேரடி ஒளிபரப்பு..

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. தற்போது பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு… Read More »சொர்க்கவாசல் நாளை திறப்பு… etamilnews.com, சூரியன் டிவி நேரடி ஒளிபரப்பு..

புத்தாண்டு ராசிபலன் (01.01.2023)

  • by Authour

2023ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் உடல் ஆரோக்கியத்தையும் தர www.etamilnews.com சார்பாக வாழ்த்துகிறோம். இன்றைய சூழ்நிலையில் குடும்ப வாழ்க்கையில் மன நிம்மதி இருந்தாலே போதும் அனைத்து மகிழ்ச்சியும் தானாக தேடி வரும். நல்ல உணவு..… Read More »புத்தாண்டு ராசிபலன் (01.01.2023)

இன்றைய ராசி பலன் (31.12.2022)

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 31.12.2022 மேஷம் இன்று நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும்… Read More »இன்றைய ராசி பலன் (31.12.2022)

இன்றைய ராசி பலன் (30.12.22)

இன்றைய ராசிப்பலன் – 30.12.2022 மேஷம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம்… Read More »இன்றைய ராசி பலன் (30.12.22)

இன்றைய ராசி பலன் …29.12.2022

இன்றைய ராசிப்பலன் – 29.12.2022 மேஷம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படலாம். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய… Read More »இன்றைய ராசி பலன் …29.12.2022

இன்றைய ராசிப்பலன் – 28.12.2022

  • by Authour

புதன்கிழமை: ( 28.12.2022) நல்ல நேரம்   : காலை: 9.15-10.15, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 12.00-01.30 குளிகை  : 10.30-12.00 எமகண்டம் : 07.30-09.00 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம். இன்றைய… Read More »இன்றைய ராசிப்பலன் – 28.12.2022

இன்றைய ராசிப்பலன் (27.12.2022)

  • by Authour

செவ்வாய்கிழமை: ( 27.12.2022) நல்ல நேரம்   : காலை: 7.45-8.45, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 03.00-04.30 குளிகை  : 12.00-01.30 எமகண்டம் : 09.00-10.30 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம். மேஷம்… Read More »இன்றைய ராசிப்பலன் (27.12.2022)

வைகுந்த ஏகாதசி.. ஸ்ரீரங்கம் பெருமாள் பகல்பத்து 4ம் நாள் அலங்காரம்.. படங்கள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 4ம் நாளான இன்று (26ம் தேதி)  காலை  ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம்,… Read More »வைகுந்த ஏகாதசி.. ஸ்ரீரங்கம் பெருமாள் பகல்பத்து 4ம் நாள் அலங்காரம்.. படங்கள்

ஐயப்பனுக்கு நாளை தங்க அங்கி.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்..

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள்… Read More »ஐயப்பனுக்கு நாளை தங்க அங்கி.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்..

சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே யானை கூட்டம்… பரபரப்பு..

கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே திடீரென்று வந்த யானைகள் கூட்டத்தை வன ஊழியர்கள் காட்டுக்குள் விரட்டி அடித்தனர். சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல பூஜைக்காக பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த… Read More »சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே யானை கூட்டம்… பரபரப்பு..

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.. பகல்பத்து 3ம் நாள் பெருமாள் அலங்காரம்… படங்கள்…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 3-ம் நாளான இன்று உற்சவர் நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, ரத்தின காதுகாப்பு, ரத்தின கிளி, ரத்தினஅபயஹஸ்தம், பவளமாலை, பஞ்சாயுத மாலை முத்துமாலை,… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.. பகல்பத்து 3ம் நாள் பெருமாள் அலங்காரம்… படங்கள்…

இன்றைய ராசிபலன்கள் (25-12-2022)

இன்றைய ராசிபலன் மேஷம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சிலபொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்டநாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி… Read More »இன்றைய ராசிபலன்கள் (25-12-2022)

இன்றைய ராசிப்பலன் – 23.12.2022

  • by Authour

மேஷம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். ரிஷபம்… Read More »இன்றைய ராசிப்பலன் – 23.12.2022

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நாளை துவக்கம்..

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பகல்பத்து… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நாளை துவக்கம்..

இன்றைய ராசிபலன்…(20.12.2022)

  • by Authour

செவ்வாய்கிழமை: ( 20.12.2022) நல்ல நேரம்   : காலை: 7.45-8.45, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 03.00-04.30 குளிகை  : 12.00-01.30 எமகண்டம் : 09.00-10.30 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: அசுபதி. மேஷம் இன்று… Read More »இன்றைய ராசிபலன்…(20.12.2022)

இன்றைய ராசிப்பலன் (19.12.2022)

  • by Authour

மேஷம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள்… Read More »இன்றைய ராசிப்பலன் (19.12.2022)

இன்றைய ராசிப்பலன் – 18.12.2022

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 18.12.2022 மேஷம் இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தோடு… Read More »இன்றைய ராசிப்பலன் – 18.12.2022

இன்றைய ராசிபலன் (17.12.2022)

  இன்றைய ராசிப்பலன் – 17.12.2022 மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள்… Read More »இன்றைய ராசிபலன் (17.12.2022)

இன்றைய ராசி பலன் 15.12.2022

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 15.12.2022 மேஷம் இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள்… Read More »இன்றைய ராசி பலன் 15.12.2022

இன்றைய ராசிப்பலன் (13.12.2022)

  • by Authour

இன்றைய ராசிப்பலன் -13.12.2022 மேஷம் இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படலாம். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.… Read More »இன்றைய ராசிப்பலன் (13.12.2022)

குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்….. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

குத்தாலத்தில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம். தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பத்தர்கள் புனித நீராடல்…… மயிலாடுதுறைஅருகே குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரிதீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. சூரியபகவான் குத்தாலம்… Read More »குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்….. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயிலில் பாலாலயம்…..

  • by Authour

திருச்சியில் உள்ள பழமையான சிவாலயங்களில் முக்கியமானது உறையூர் காந்திமதி அம்மன் சமேத பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு  கும்பாபிஷேகம் நடந்தது.19 ஆண்டுகள் நிறைவுற்ற இக்கோயிலில் முழுமையாக திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம்… Read More »திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயிலில் பாலாலயம்…..

இன்றைய ராசி பலன் 11.12.2022

  • by Authour

ஞாயிற்றுகிழமை: ( 11.12.2022) மேஷம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை ஆபரணம் வாங்குவதில்… Read More »இன்றைய ராசி பலன் 11.12.2022

கன மழையிலும் சுடர்விட்டெரியும் திருவண்ணாமலை தீபம்…..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம்  மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை… Read More »கன மழையிலும் சுடர்விட்டெரியும் திருவண்ணாமலை தீபம்…..

இன்றைய ராசி பலன் (10.12.2022)

  • by Authour

சனிக்கிழமை: ( 10.12.2022) நல்ல நேரம்   : காலை: 7.45-8.45, மாலை:4.45-5.45 இராகு காலம் : 09.00-10.30 குளிகை  : 06.00-07.30 எமகண்டம் : 01.30-03.00 சூலம் : கிழக்கு சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை. இன்றைய ராசிப்பலன்… Read More »இன்றைய ராசி பலன் (10.12.2022)

இன்றைய ராசி பலன் (9.12.2022)

  • by Authour

வௌ்ளிக்கிழமை: ( 09.12.2022) நல்ல நேரம்   : காலை: 9.15-10.15, மாலை: 4.45-5.45 இராகு காலம் : 10.30-12.00 குளிகை  : 07.30-09.00 எமகண்டம் : 03.00-04.30 சூலம் : மேற்கு சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம். இன்றைய… Read More »இன்றைய ராசி பலன் (9.12.2022)

இன்றைய ராசி பலன் (8.12.2022)

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 08.12.2022 மேஷம் இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய… Read More »இன்றைய ராசி பலன் (8.12.2022)

திருச்சி திருவானைக்காவலில் சொக்கப்பனை உற்சாக கொண்டாட்டம்…

கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர தினத்தன்று மலை கோவில்களிலும், பவுர்ணமி தினத்தன்று சர்வ ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதன்படி திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று கார்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை… Read More »திருச்சி திருவானைக்காவலில் சொக்கப்பனை உற்சாக கொண்டாட்டம்…

இன்றைய ராசிபலன்கள்…

  • by Authour

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முக்கிய விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.… Read More »இன்றைய ராசிபலன்கள்…

சிவபெருமான் அவதரித்த ஆதித் திருத்தலம்

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை திருத்தலத்தில் அமைந்துள்ளது, மங்களநாத சுவாமி கோவில். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம். * இத்தலத்தில் உள்ள மூலவரான சுயம்பு லிங்கம், மூவாயிரம்… Read More »சிவபெருமான் அவதரித்த ஆதித் திருத்தலம்

error: Content is protected !!