Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

போதைப்பொருள் கடத்தி வந்ததாக 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்…8 பேர் பலி

  • by Editor

வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர்… Read More »போதைப்பொருள் கடத்தி வந்ததாக 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்…8 பேர் பலி

ஹாலிவுட் டைரக்டர்- மனைவி கொலை- மகன் கைது

  • by Editor

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பிரபல ஹாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் ராப் ரெய்னர் (78) மற்றும் அவரது மனைவி மிச்சேல் சிங்கர் ரெய்னர் ஆகியோர் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இருவரது உடலிலும் கத்திக்குத்து காயங்கள்… Read More »ஹாலிவுட் டைரக்டர்- மனைவி கொலை- மகன் கைது

மெக்சிகோ விமான விபத்து.. 7 பேர் பலி

  • by Editor

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறங்க முயற்சித்தார்.… Read More »மெக்சிகோ விமான விபத்து.. 7 பேர் பலி

ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

  • by Editor

4 நாட்கள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் ஜோர்டான். எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி ஜோர்டான்… Read More »ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

கனடாவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

  • by Editor

கனடாவின் எட்மாண்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், காரில் அமர்ந்திருந்த 2 நபர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும் இந்தியாவின்… Read More »கனடாவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

துப்பாக்கி சூடு நடத்திய தந்தை மகன்… 16 பேர் பலி

  • by Editor

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஹனுக்கா என்ற யூத திருவிழாவையொட்டி, போண்டி கடற்கரைக்கு நேற்று சுமார் 1,000 யூதர்கள் வந்திருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 2… Read More »துப்பாக்கி சூடு நடத்திய தந்தை மகன்… 16 பேர் பலி

பள்ளி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 17 பேர் பலி.. கொலம்பியாவில் சோகம்

  • by Editor

வடக்கு கொலம்பியாவின் ஆன்டிகுவியாவில் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இதில் 20 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தபோது பேருந்து டோலுவிலிருந்து மெடலின் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சுற்றுலா சென்றிருந்தவர்கள் அந்தியோக்கியாவைச்… Read More »பள்ளி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 17 பேர் பலி.. கொலம்பியாவில் சோகம்

சிட்னி தாக்குதல்-பாகிஸ்தான் பயங்கரவாதி- அடையாளம் காணப்பட்டது

  • by Editor

சிட்னியின் போனிரிக் பகுதியில் உள்ள வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். யூத மதப் பண்டிகையான ஹனுக்காவை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி, 29 பேர் காயமடைந்தனர். இதில், தாக்குதலில்… Read More »சிட்னி தாக்குதல்-பாகிஸ்தான் பயங்கரவாதி- அடையாளம் காணப்பட்டது

காசாவில் குளிர்கால புயல்…3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

  • by Editor

காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரால் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.… Read More »காசாவில் குளிர்கால புயல்…3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை… இன்று முதல் அமல்

  • by Editor

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குபட்ட சிறுவர், சிறுமியர் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்பட அனைத்து வகையான சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு… Read More »16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை… இன்று முதல் அமல்

error: Content is protected !!