சொந்த நாட்டிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவின் 85% கச்சா எண்ணெய் தேவை இறக்குமதியை சார்ந்திருப்பதால், சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க தரை மற்றும் ஆழ்கடலில் புதிய எண்ணெய் கிணறுகளை கண்டறியும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஆயில் இந்தியா நிறுவனம் மூலம்… Read More »சொந்த நாட்டிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்









































































































































































































































































































