Skip to content
Home » லோக்சபா2024

லோக்சபா2024

ரேபரேலியில் பிரியங்காவை எதிர்க்க வேட்பாளர் தேடுகிறது பாஜக

  • by Senthil

உபியில் உள்ள ரேபரேலி தொகுதி இந்திரா காந்தி போட்டியிட்ட தொகுதி. பின்னர் அங்கு  ராஜீவ் காந்தி, சோனியா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த முறை சோனியா  மாநிலங்களவை எம்.பியாகி விட்டதால் ரேபரேலி தொகுதியில்   பிரியங்கா காந்தியை… Read More »ரேபரேலியில் பிரியங்காவை எதிர்க்க வேட்பாளர் தேடுகிறது பாஜக

கேரளா…… காலை 11 மணிக்கு …..25.61% வாக்குப்பதிவு

இந்தியாவில் 13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு  88 தொகுதிகளில் இன்று   நடக்கிறது.  காலை முதல் விறுவிறுப்பாக  வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார். முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோணி, … Read More »கேரளா…… காலை 11 மணிக்கு …..25.61% வாக்குப்பதிவு

ஒப்புகை சீட்டு 100 % எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி……உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Senthil

மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ணக்கோரும் அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்படும்… Read More »ஒப்புகை சீட்டு 100 % எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி……உச்சநீதிமன்றம் அதிரடி

கேரளாவில் இடதுசாரிகளுக்கு 100% வெற்றி வாய்ப்பு….. வாக்களித்த பின்னர் பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். திருச்சூரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் கோபி தனது… Read More »கேரளாவில் இடதுசாரிகளுக்கு 100% வெற்றி வாய்ப்பு….. வாக்களித்த பின்னர் பினராயி விஜயன் பேட்டி

2ம் கட்டத் தேர்தல்….கேரளா உள்பட 88 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Senthil

18வது மக்களவைக்கான  தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் தமிழ்நாடு, புதுவை உள்பட  மொத்தம் 102 தொகுதிகளில்  வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.   இந்த நிலையில் இன்று 2ம் கட்டத் தேர்தல்  89… Read More »2ம் கட்டத் தேர்தல்….கேரளா உள்பட 88 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வயநாடு மக்களுக்கு ராகுல் எதுவுமே செய்யல.. கம்யூ தாக்கு..

  • by Senthil

கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி..  பா.ஜ.,வை தோற்கடிப்பதற்கே எ்ங்களது முன்னுரிமை. கேரளாவில் எந்த தொகுதியிலும் பா.ஜ.,2ம் இடத்தில் கூட வராது.  அதே சமயம் காங்கிரசுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள… Read More »வயநாடு மக்களுக்கு ராகுல் எதுவுமே செய்யல.. கம்யூ தாக்கு..

காங். வேட்பாளர் தகுதி நீக்கமா? ஒருவாரத்தில் முடிவு….. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  • by Senthil

விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுசம்பந்தமாக மதுரை… Read More »காங். வேட்பாளர் தகுதி நீக்கமா? ஒருவாரத்தில் முடிவு….. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பரம்பரை சொத்து வரி என்றால் என்ன?

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான சாம் பிட்ரோடா, டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் பரம்பரை சொத்துக்கு வரி உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும்போது… Read More »பரம்பரை சொத்து வரி என்றால் என்ன?

மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..

பாராளுமன்ற தேர்தலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த 2 தேர்தல்களிலும் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகியுள்ளார். இன்றைய தினம் யவத்மால்… Read More »மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..

தேர்தலை புறக்கணிக்க வேண்டும்……வயநாடு தொகுதியில் மாவோயிஸ்ட்கள் மிரட்டல்

  • by Senthil

கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை மறுநாள்) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இன்று மாலை 6 மணியுடன் தேர்தல்  பிரசாரம் நிறைவடையுள்ளது. இதையொட்டி… Read More »தேர்தலை புறக்கணிக்க வேண்டும்……வயநாடு தொகுதியில் மாவோயிஸ்ட்கள் மிரட்டல்

error: Content is protected !!