சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்..
இந்தியாவின் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது.உலகம் முழுவதும் திருவள்ளவர் கலாசார மையங்கள் நிறுவப்படும் என ம க்களவைத் தேர்தல் வாக்குறுதியில் பாஜக அறிவித்திருந்தது. இந்தியாவின் கலாசாரத்தை வௌிப்படுத்த யோகா, ஆயுர்வேதம்… Read More »சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்..