Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்க மக்கள் பிரதிநிதி சபை தேர்தல் ….2 தமிழர்கள் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலுடன்,  அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தலும் நடைபெற்றது. இதில்  9 இந்தியர்கள் போட்டியிட்ட நிலையில் இதுவரை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 2 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் ராஜா கிருஷ்ணமூர்த்தியும், வெர்ஜினியா மாகாணத்தில் சுகாஸ் சுப்பிரமணியனும் வெற்றி பெற்றுள்ளனர். சுகாஸ் சுப்பிரமணியத்தின் தந்தை சென்னையையும், தாய் பெங்களூருவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கதுணை அதிபராக  குடியரசு கட்சியை சேர்ந்த ஜேடி வான்ஸ்சும் வெற்றி பெற்று உள்ளார். இவரது மனைவி உஷா இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.  உஷா தெலுங்கு வம்சா வளி. இவரது தந்தை சென்னை ஐஐடியில் பணியாற்றியவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!