பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18’ இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்க, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் உலகளவில் வெளியாகவுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ படத்தின் டீசர் வெளியீடு
