இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் அந்நாட்டின் எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 91. வயது மூப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தன் சிகிச்சை பலனின்றி காலமானார். சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசு கட்சி போன்றவற்றின் தலைவராக இருந்தார்.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்..

Tags:Srilankan Tamil Leader Sammantham (tag)இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்புபின் தவைவர் சம்பந்தன் (tag)