Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கூட்டணியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என  ஒரு இலக்கு நிர்ணயித்து திமுக பணியாற்றுகிறது. இதற்காக 234 தொகுதிகளுக்கும் தலா ஒரு    தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  அந்த  தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில்நடந்தது.

கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார் அவர் பேசியதாவது:

“  நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள்  கூட்டணி உள்ளிட்ட மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; திமுக கூட்டணி வலுவாக உள்ளது; கட்சி உங்களுக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடியுங்கள்; பூத் முகவர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். தேர்தல்  தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களுக்கு  தேர்தலில் போடடியிட சீட் கிடைக்காதோ என நினைக்க வேண்டாம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!