Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வங்க தேச நாடாளுமன்றம் கலைப்பு…. கலிதா ஜியா விடுதலை

வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் ஹசீனா  இந்தியாவுக்கு தப்பி வந்தார். இந்த நி்லையில்  ஆட்சியை கபை்பற்றிய ராணுவம் இன்று  நாடாளுமன்றத்தை கலைத்தது.  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித்தலைவர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டார். தற்போதைய போராட்டம் காரணமாக கடந்த  ஜூலை 1ம் தேதி முதல்  ஆகஸ்ட் 5வரை கைதானவர்கள் அனைவரும்  விடுதலை செய்யப்படுவதாகவும்  ராணுவம்  அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!