Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேக் ஹசீனா பாஸ்போர்ட் ரத்து…. வங்கதேச இடைக்கால அரசு அதிரடி

வங்கதேச முன்னாள்  பிரதமர் சேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்து தஞ்சம் அடைந்து உள்ளார். தற்போது அங்கு புதிய இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அரசு சேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த அனைவரின் பாஸ்போர்ட்டுகளையும் ரத்து செய்து உள்ளது.

இதனால் ஹசீனா வேறு எந்த நாட்டுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!