Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் இன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்சூ  கடலோர பகுதியில்   இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இது ரிக்டர் அளவி்ல் 6.1ஆக பதிவானது. சேத விவரங்கள்  உடனடியாக தெரியவில்லை.பூமிக்கு அடியில் 32 கி. மீ ஆழத்தில் நிலநடுக்கம்  மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!