Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

2024ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிகோன் கிட்டாங்கியோ என்ற அமைப்புக்கு கிடைத்து உள்ளது.  அணு ஆயுதங்களுக்கு எதிராக இந்த அமைப்பு போராடி வருவதுடன், ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட  நாகசாகி,  ஹிரோசிமாவில்  அணுகுண்டு வீசப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக உதவியும் வருகிறது. இதன் சேவையை பாராட்டி  அமைதிக்கான நோபல்   விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!